| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 300 | : | _ _ |a தலைப்பலிக்கல் |
| 520 | : | _ _ |a கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புஞ்சைப்புகளூர் கிராமத்தில் உள்ள கண்டியம்மன் கோயிலில் காணப்படுகின்ற தலைப்பலி நடுகல் சிற்பம் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வீரனொருவன் அமர்ந்த நிலையில் தனது கழுத்தை அரிந்து பலியிடும் தலைப்பலி சிற்பம் அரியவைகளுள் ஒன்றாகும். |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், வீரவழிபாடு, தலைப்பலி நடுகல், கரூர், கரூர் மாவட்டச் சிற்பங்கள், தலைப்பலி, தலைக் கொடுத்தான், அரிதலை, நவகண்டம், தமிழ்நாடு, புஞ்சைப்புகளூர், புஞ்சைப்புகளூர் கண்டியம்மன் கோயில் |
| 700 | : | _ _ |a திரு.நாக. கணேசன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a புஞ்சைப்புகளூர் கண்டியம்மன் கோயில் |c புஞ்சைப்புகளூர் |d கரூர் |f கரூர் |
| 905 | : | _ _ |a கி.பி.-9-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 11.082759696218 |
| 915 | : | _ _ |a 78.004012872223 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001586 |
| barcode | : | TVA_SCL_001586 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover images TVA_SCL_001586/TVA_SCL_001586_கரூர்_புஞ்சை_புகளூர்-001.jpg | : |
|
| Primary File | : |